Friday, May 12, 2006

உண்மை வெற்றி யாருக்கு???

நம்ம சோனியா அன்னைக்குத்தான்!!!.....

நாற்பது சீட்டை வச்சுகிட்டு காலம் பூரா டார்ச்சர் பன்ன கனவு கண்ட தி.மு.கவுக்கு வச்ச வேட்டு....சும்மா கோபாலபுரத்துல ஒக்காந்துக்கிட்டு பி.எஸ்.என்.எல் ஒன் இந்தியா போனப் போட்டு டெல்லிய மிரட்ட முடியாது.... ஏன்னா டெல்லில இருந்து சத்தியமூர்த்தி பவனுக்கும் ஒரு ரூபாதான்னு நம்ம சாணக்கியருக்கு நல்லாவே தெரியும்!!!!!

1 Comments:

Blogger ragasiya snehithan said...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ரமேஷ்....
இப்பவாவது மிஸ்டர். பொதுஜனத்திற்க்கு விழிப்பு வந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைவோம்....

8:52 am  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home